புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை அமைப்பாளர் / தலைவராக கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி M. K. Stalin அவர்கள் என்னை நியமனம் செய்ததை தொடர்ந்து நாமக்கல் ஒன்றிய கழக செயலாளர் திரு விகே பழனிவேல் அவர்கள் தலைமையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் திரு நலங்கிள்ளி, பொதுக்குழு உறுப்பினர் திரு கண்ணன், அவை தலைவர் திரு ஜெயவேல், ஒன்றிய பொருளாளர் திரு கணேசன், துணை செயலாளர் திரு வெங்கடேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் பார்த்தசாரதி, புஷ்பராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
.