Skip to content Skip to footer

கே.ஆர்.என் ராஜேஷ்குமார், M.Com, DCP

கே. ஆர். என். ராஜேஷ்குமார் என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழகத்தினைச் சார்ந்த இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் ஆவர்.

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் கட்டாநச்சாம்பட்டியினைச் சார்ந்தவர். இவர் கூட்டுறவு பாடத்தில் இளம் கலை பட்டத்தினையும் முதுநிலை வணிகவியல் பட்டத்தினைச் சென்னை, சென்னை பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.

இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின் போதும் பின்னர் 2022ஆம் ஆண்டு சூலை நடைபெற்ற தேர்தலின்போதும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Meet Our Team

We will help you build strong online business by creating a professional website which best suits your needs
and the needs of your target audience

About RightWay

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip.

வருகைப்பதிவேடு
66%
விவாதங்களில் பங்கேற்பு
65%
கேள்விகள் எழுப்பியது
100%
0
Politic Programs
0
Social Advice
0
Positive Changes
0
Regulations