நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக
கே.ஆர்.என் ராஜேஷ்குமார் M.Com, DCP, MP
மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் வென்று காட்டினார். அதற்க்கு பரிசாக தமிழக முதலமைச்சர் மாண்புமிகு முக ஸ்டாலின் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தந்து கே.ஆர்.என் ராஜேஷ்குமார் அவர்களை பெருமைபடுத்தினார்
Filter Categories
All
Politics
Government
Conference
திமுகவில் இணையுங்கள் இன்றே